No menu items!

சிறப்பு கட்டுரைகள்

ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன் தமிழில் வெளியாகிறது

ஹாலிவுட் ஃபேன்டசி படமான ‘ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன்’ தமிழில் வெளியாகிறது. 2010-ம் ஆண்டு இதே பெயரில் வெளியான அனிமேஷன் படத்தின் ரீமேக் இது.

ரயில் – விமர்சனம்

பாஸ்கர் சக்தியின் நம்பிக்கையை படத்தில் நடித்த அனைவரும் காப்பாற்றியிருக்கிறார்கள். வைரமால நடிப்பிற்கு ஒரு வைர மாலையையே சூட்டலாம்.

ராஷ்மிகா -விஜய் தேவரகொண்டா – என்ன நடக்கிறது?

இன்று வரை புயலிலும் அணையாத லாந்தர் விளக்கைப் போல் எரிந்து கொண்டுதான் இருக்கிறது ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா காதல் கிசுகிசு.

சுற்றுலா பயணிகளை கவர்ந்த மைசூரு

1947-ல் நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு, கர்​நாடக அரசின் சார்​பில் தசரா விழா ஆண்​டு​தோறும் கொண்​டாடப்​படு​கிறது.

ரஷ்யா – உக்ரைன் போர்: இந்திய சமையலுக்கு சிக்கலா?

இந்த ஆண்டில் மட்டும் சுமார் 13 மில்லியன் டன் சமையல் எண்ணெய் தேவைப்படுகிறது.

ஹாலிவுட் சினிமாவை மீட்டெடுக்கும் ட்ரம்ப்

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவித கட்டண வரியை அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

கனடாவில் ஒரு ஆச்சர்ய இனம்

ஆமிஷ்கள் தங்கள் வேறுபாடுகள் மீதான வெறுப்புகளை பகிரங்கமாகக் காட்டியதாகக் காணவில்லை. ஆமிஷ்காரர்கள்தான் உண்மையான அமைதி மார்க்கம் போல இருக்கிறது.

அமலா பாலும், ரகசிய ஸ்நேகிதனும்..

ஊர் ஊராக பயணம் செய்யும் ஸ்டேட்டஸ், கூடவே ஒரு நண்பர் என அமலா பால் இன்ஸ்டாக்ராமில் ரொம்பவே பிஸியாக இருக்கிறார்.

கடும் எதிர்ப்பால் ராஷ்மிகா பாடல் காட்சி நீக்கம்

மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கைக் கதையிலிருந்து உருவாகியுள்ள இந்திப் படம்.

வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் விகிதம் உயர்வு – ஐ.நா.

1960-ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் உயர்வு விகிதம் தற்போது மூன்று மடங்காகியுள்ளது.

கவனிக்கவும்

புதியவை

லியோ எப்படி இருக்கு? – சில விமர்சனங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி இருக்கும் லியோ படத்தைப் பற்றிய சில விமர்சன்ங்கள்..

468 கோடியில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 2வது திருமணம்

இந்த திருமணம் மொத்தம் ரூ.468 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மோதல் முடிந்தது | மீண்டும் சூர்யா – பாலா

திரைத் துறையில் இயக்குநர் பாலா இறங்கு முகத்தில் இருக்கிறார். அவருக்கு கை கொடுக்கதான் சூர்யா இந்தப் படத்தை தயாரிக்கவும் நடிக்கவும் ஒப்புக் கொண்டார்.

கோபத்தில் எழுந்து சென்ற காமெடி நடிகர் தங்கதுரை

கோபத்தில் எழுந்து சென்ற காமெடி நடிகர் தங்கதுரை | Thangadurai | Selfie Movie Interview | GV Prakash https://youtu.be/p_s8oI2bgeM

Troll, Negativityனால – லைஃபே போயிருச்சு! – ராஷ்மிகா மந்தா உருக்கம்

மனரீதியாக தாக்கப்படும் போதும் இதயம் சுக்குநூறாக உடைஞ்சு போயிடுது. வெளிப்படையா சொன்னா மனசு சோர்ந்து போயிடுது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

அணு ஆயுதப் போரை நான்தான் நிறுத்தினேன்- ட்ரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் மோதலை தடுத்ததில் அமெரிக்காவின் பங்கு குறித்தும், இதன் மூலம் அணுசக்தியின் பேரழிவு தடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

விஜய்க்கு இளைய காமராசர் என்ற புதிய பட்டம்

கல்விக்கு இவ்வளவு பெரிய தொண்டு செய்வதால், இளைய தளபதி என்ற பட்டத்துடன் சேர்த்து இளைய காமராசர் என்றும் அழைக்க வேண்டும் என்று...

உலகே வியக்கும் தமிழகம்

தமிழ்நாடு மட்டும் தன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 25% உற்பத்தித் துறையிலிருந்து பெற்று நாட்டிற்கே வழிகாட்டும் மாநிலமாக உள்ளது.

ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன் தமிழில் வெளியாகிறது

ஹாலிவுட் ஃபேன்டசி படமான ‘ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன்’ தமிழில் வெளியாகிறது. 2010-ம் ஆண்டு இதே பெயரில் வெளியான அனிமேஷன் படத்தின் ரீமேக் இது.

தெலங்கானா திரைத் துறை விருதுகள் !

தெலங்கானாவில் முதல் முறையாக திரைத் துறை விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வழங்கப்பட உள்ளது.

விசா, வேலைவாய்ப்பு, கல்லூரி சேர இனி சமூக வலைதள கணக்குகளை சோதனை

நாம் வெளியிடும் அத்துமீறிய பதிவுகள் என்றாவது ஒருநாள் நமக்கு எதிராக திரும்பும் என்ற பயம் இருந்தால், அதுவே நாகரிகமான பதிவுகளுக்கு வழிவகுக்கும்.

2025 JR விண்கல் பூமியை தாக்கினால் பேரழிவு

76 மீட்டர் அகலம் கொண்ட விண்கல் ஒன்று இன்று பூமியை நெருக்கமாக கடந்து செல்ல இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இந்தியாவுடன் இணையும்

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

எலான் மஸ்க் ஏமாற்றமடைந்தேன் என்ற விமர்சனத்தை அடுத்து விலகல்

அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

இளையராஜாவாக தனுஷ்!

இளையராஜாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க வேண்டுமென விரும்பியது தனுஷ்தான். தன்னுடைய மனதில் உதித்த இந்த எண்ணத்தை அசைப் போட்டவர், ஒரு வழியாக இளையராஜாவை நேரிலேயே சென்று சந்தித்து இருக்கிறார்.

’ஃபைட்டர்’ சமந்தாவின் ரீஎண்ட்ரி!

சமந்தா மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இப்பொழுது நிலைமை தலைக்கீழ்.

எல் 2: எம்புரான் – அரசியல் அட்டாக்

அந்தப்படம் எங்களின் கட்சியினை விமர்சித்திருந்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இவ்வாறு எதிர்வினையைக் காட்டியிருக்க மாட்டோம்.

அமெரிக்காவுக்கு செக் வைக்கும் சீனாவின் தங்க முதலீடு!

சீனா, கடந்த 10 மாதங்களாக, எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் தங்கம்  மீது முதலலீடு செய்து  தங்கதை அதிக அளவில் சேகரித்து வருகிறது

மஞ்சு வாரியர் அம்சமாக இருப்பது இதனால்தான்!

8 டிப்ஸ்களை கொடுக்கிறார் மஞ்சு வாரியர். இதுதான் அவரது அசத்தல் தோற்றத்திற்கு காரணமாம்.