என்எஃப்டி க்ரிப்டோகரன்சி போன்றது. விக்ரம் திரைப்படத்தின் என்எஃப்டி வாங்கி வைத்துக் கொண்டால் அந்த திரைப்படம் தொடர்பான பல Virtual Digital விஷயங்களை அனுபவிக்க அனுமதி கிடைக்கும்.
பட்ஜெட் மானிய கோரிக்கைகளை விவாதிப்பதற்காக தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. முதல் நாளான நாளை (புதன்கிழமை) நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழ் சினிமாவின் தயாரிப்பு, வர்த்தகம் என பல தளங்களில் எதிரொலித்திருக்கிறது. வெகுசீக்கிரமே தமிழ் சினிமாவை முடக்கி விடும் அபாயம் இந்த ரெய்ட் விசாரணையில் இருப்பதாக திரையுலகத்தினர் கிசுகிசுக்கிறார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தர்ராஜனின் பெயரும் அடிபடுகிறது. அவரை ஜனாதிபதி ஆக்கினால் தமிழகத்தில் தங்கள் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளலாம் என பாஜக நம்புகிறது.
250 கோடியைக் கொடுக்க டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தயாராக இருக்கிறதாம். ஆக சம்பளம் பஞ்சாயத்து யார் வசம் முடிகிறதோ அவர்களுக்கு விஜய் தனது கடைசிப்பட கால்ஷீட்