தெற்காசியாவில் முதல் முறையாக சென்னையில் இன்று ஃபார்முலா 1 கார் பந்தயம் நடக்கிறது. 31-ம் தேதி இரவு தொடங்கும் இந்த கார் பந்தயம் 1-ம் தேதியும் தொடர்கிறது.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்தது பேசுபொருளாகியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு உடையவர்கள், ‘அப்படியானால் நீட்...
குமுதத்தில் அரசு பதில்கள் எத்தனை பிரபலம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மூன்று பக்கங்களுக்கு பின்னால் எடிட்டர் எஸ்.ஏ.பி.யின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தன.
"முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் பீஸ்ட் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தவெக முதல் மாநில மாட்டில் “ஊழலை 100% ஒழிக்க வேண்டும்” என விஜய் பேசி இருந்தார். இதனை கேள்விக்குட்படுத்தும் வகையில், சமூக ஊடகங்களில் விஜய் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாகக் காரசாரமான விவாதம் நடந்துவருகிறது.