உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். இதன்மூலமே நமது தேசப்பக்தியை வெளிப்படுத்த வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதால் நமது நாட்டின் பொருளாதாரம் வலுவடையும்.
‘கால்டுவெல் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர், கல்லூரிக்கு செல்லாதவர்’ என்று கூறியிருந்தார் ஆளுநர். ஆனால், கால்டுவெல், கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவையில் ஆளுநர் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பிறகு அவைக்கு திரும்பிய திமுக உறுப்பினர்கள் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.
கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யும் வரையில் விஜய் ஆண்டனி பெரிதாக எதுவும் சாப்பிடவும் இல்லை. இரவு முழுவதும் தூக்கவும் இல்லை. ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவும் இல்லை.