விமான தளங்களில் 2 விமானங்கள் ரெடியா இருக்காம். விமான நிலையத்துக்கு போற பாதையையும் பாதுகாப்பா வச்சிக்கிறதான நடவடிக்கைகளையும் எடுத்துக்கிட்டு இருக்காங்க. தமிழ்ர்களை நாட்டை விட்டு துரத்த முயற்சித்தவங்க நாட்டை விட்டு ஓட வேண்டிய சூழல் அங்க உருவாகியிருக்கு”
என்னைச் சுற்றியுள்ள மற்ற வீரர்களின் வளர்ச்சியுடன் சேர்ந்ததுதான் எனது வளர்ச்சி. நான் அணியின் கேப்டனாக இருக்கலாம். ஆனால் எங்கள் அணிக்குள் எல்லோரும் ஒன்று. எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இல்லை. அதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம்” என்று சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார் ஹர்த்திக் பாண்டியா.