“இங்கு சிஎஸ்கே ரசிகர்கள் பலர் இருப்பதாக தெரிகிறது” என்று கூற, புன்னகைத்திருக்கிறார் தோனி. இந்த பதில் மூலம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தான் ஆடப்போவதாக மறைமுகமாக சொல்லியிருக்கிறார் தோனி.
பைடனின் மனைவி அளிக்கும் தேநீர் விருந்தில்கூட மெலனியா பங்கேற்க போவதில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இது ட்ரம்பின் குடியரசுக் கட்டியினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி பகல் 12 மணியளவில் பாம்பன் புதிய ரயில் தூக்குப் பாலத்தை திறந்து வைப்பதுடன், புதிய `பாம்பன் எக்ஸ்பிரஸ்' ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.
இந்தியாவில் வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ ரயில் செல்லும் வகையில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல்முறையாக கடந்த ஆண்டில் மட்டும் ரூ.56 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு நபார்டு வங்கி வழங்கியுள்ளதாக வங்கியின் பொது மேலாளர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினி படமென்றாலே அதிகாலை காட்சியை முதலில் பார்ப்பதில் கடும் போட்டி இருக்கும். ஆனால் இந்த முறை ஜெயிலருக்கு சிறப்புக்காட்சியை திரையிட அனுமதி மறுக்கப்படும் என்று கிசுகிசுக்கப்படுகிறது.