1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் தனது முதல் சதத்தை அடித்தார். இந்த சதத்தை அடிக்கும்போது சச்சினின் வயது 17.
சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரான நகேலின் பாட்டி நதியா, ‘கலவரம் போதும். இறந்துபோன என் பேரன் இனி உயிருடன் வரமாட்டான். இந்த கலவரம் நகேலுக்காக நடப்பது போலத் தெரியவில்லை’ என்று கூறியிருக்கிறார்.
படத்தில் ரஜினியைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. ப்ளாக் காமெடியிலான கதை திரைக்கதை சலிப்பூட்டுகிறது. டைரக்ஷன் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. தமன்னா வயதான கவர்ச்சிநாயகி போல் இருக்கிறார்’ என்று ஸ்பாய்லரை வெளியிட்டு இருக்கிறார்.
கோபாலபுரத்துக்கு பிரதமர் மோடி சென்றாலும் கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் திறப்பதும் தமிழ் நாட்டு அரசியலில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
“சினிமாவும் அரசியலும் கலந்த செய்தி ஒன்றைச் சொல்கிறேன். பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்புவுக்கும், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே ஏதோ மனவருத்தமாம்.
மர்ம நபரின் தாக்குதால் சைஃப் அலிகானின் உடலில் 6 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு அறுவை சிகிச்ச்சை நடந்துள்ளது.
உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு இது வலிமையான அணியா என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இந்தியாவில் உள்ள ஆடுகளங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான பிட்ச்கள் பேட்டிங்குக்கு சாதகமானவை.