அதானியும், அம்பானியும் காங்கிரஸுக்கு டெம்போவில் பணம் அனுப்பினார்களா என்பதை அறிய சிபிஐ அல்லது அமலாக்கத் துறையை சோதனை நடத்துங்கள். பயப்பட வேண்டாம், மோடி ஜி.
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவா்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனமான குவாக்கரெல்லி சிமண்ட்ஸ்...
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, ஜலதோசம் என திரும்பிய பக்கமெல்லாம் கொரோனா அறிகுறிகளுடன் யாராவது ஒருவராவது தென்படுகிறார்கள். ஆம், நாடு முழுவதும் ப்ளூ காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதோடு கொரோனா பாதிப்பும் மீண்டும் அதிகரித்து...
இந்த பஞ்சாயத்து ஒருபக்கம் இருக்கட்டும். ‘பீஸ்ட்’ பற்றிய எக்ஸ்க்ளூசிவ் நியூஸை ’வாவ் தமிழா’ உங்களுக்காக வழங்குகிறது. ‘பீஸ்ட்’ படத்தில் இரண்டு பகுதிகள் இருக்கிறதாம்.
மத்திய அரசு பெறும் வரிகளின் நிகர வருவாயில் 41 சதவிகிதத்தை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது 15ஆவது நிதிக் கமிஷனின் வழிகாட்டல் விதிமுறை.
இளையராஜா வேலியன்ட் (valiant) என்ற தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நிகழ்ச்சியை வரும் 8ஆம் தேதி லண்டன் மாநகரில் அப்பல்லோ அரங்கில் அரங்கேற்றம் செய்கிறார்.