சிஎஸ்கேவின் கேப்டன் தோனி இல்லை என்பதற்கு இது ஒரு காரணம் என்றால், போட்டி முடிந்த சில நிமிடங்களுக்குள்ளேயே தோனி டிரெஸ்சிங் ரூமுக்குத் திரும்பியது மற்றொரு காரணம்.
சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.14) நடைபெற்றது.
பிரச்சினை பெரிய அளவில் தீவிரமாக இருப்பதால்தான் விராட் கோலி இந்தியா – இங்கிலாந்து தொடரில் ஆடவில்லை என்று அவர்களுக்கு நெருக்கமான தொடர்புகள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டையும் விட இப்போது ஒரு புது வாய்ப்பு த்ரிஷாவுக்கு வந்திருக்கிறதாம். பாலிவுட்டின் சூப்பர் கான்களில் ஒருவரான சல்மான் கானுடன் நடிக்கும் வாய்ப்பு.
ஓபிஎஸ் மீண்டும் சசிகலாவுடன் இணையலாம். எந்தக் குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினாரோ அந்தக் குடும்பத்திடமே சரணடைவது அவரது எதிர்கால அரசியலுக்கு – அப்படி ஒன்று இருந்தால் – உதவாது.
“இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஜூலை 18-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும்.
விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் டி20 போட்டிகளில் ஃபார்ம் இழந்திருக்கும் வேளையில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணிக்கு கிரிக்கெட் வல்லுநர்களிடையே வரவேற்பு எழுந்துள்ள
’மச்சி, சிகரெட் பிடிக்காமல் இருந்து என்னத்தை சாதிக்கப் போற…வா ஒரு தம்மைப் போட்டு ஃப்ரெஷ் ஆகு’ என்ற நண்பனின் இழுப்பில் சிகரெட் நிறுத்திய முடிவு உடையும்.