பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“முகமது சிராஜிடம் உதவி கேட்ட சூதாட்ட புரோக்கர் மீது இதற்கு முன்னர் சூதாட்டம் தொடர்பான எந்த புகாரும் பதியப்படவில்லை. அவருக்கு வேறு எந்த சூதாட்ட குழுக்களுடனும் தொடர்பு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவில்லை.
அவர்தான் மத்திய அரசுகிட்ட பேசி தமிழ்நாட்ல யாரெல்லாம் வருமான வரி செலுத்துறாங்கன்ற விவரத்தை கேட்டு வாங்கித் தந்தார். அதுதான் பயனாளிகளை தேர்வு செய்ய நமக்குப் பெரிய அளவில உதவி செஞ்சது’ன்னு முதல்வர்கிட்ட சொல்லி இருக்காங்க.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர் நடித்த விடுதலை2 படம், கடந்த டிசம்பர் 20ம் தேதி வெளியானது. இதுவரை படத்தின் வசூல் நிலவரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விடுதலை 2 படத்தின் வசூல் ரூ...
சினிமா பைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஆர். பிரபு, ஞானவேல் ராஜா வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நான் எதிர்ப்பாளர்களையும் வெறுப்பாளர்களையும் பொருட்படுத்துவதில்லை.
என்னை கேலியும் கிண்டலும் செய்து வரும் மீம்களை வெகுவாக ரசிக்கிறேன். என் மேல் அவர்கள் வைத்திருக்கும் ரகசிய ஆசையை அறிந்திருக்கிறேன்.