ஆமாம். அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம் என்ற உதயநிதியின் கேள்வியை மத்திய அரசு ரசிக்கவில்லை. அதனால் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த கேள்வி எழுப்பட்டது.
சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என மாநகர போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளனை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய சிறை வாழ்க்கையை உட்கார்ந்து ஒரு நொடி யோசித்தால் தான் வலி, வேதனை புரியும். அதனை என் மகன் கடந்துவந்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி.
இரவில் நடுரோட்டில் அமர்ந்து அண்ணாமாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலை மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
நெபோடிசம் மூலம் நடிகையானவர். பாலிவுட் கிங் மேக்கர் கரன் ஜோஹரின் ஃபேவரிட். இப்படியெல்லாம் கிண்டலடித்தவர்களுக்கும் ஆலியாவின் இந்த முகம் பரீட்ச்சயமாகி இருக்காது.