செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் கருவிகள் இனி உண்மையா அல்லது பொய்யா என்று கண்டுப்பிடிக்க முடியாத வகையில் மிகவும் தத்ரூபமான CGI கதாபாத்திரங்களை உருவாக்கலாம்.
தமிழகத்திலிருந்து ரூ.123 கோடி மதிப்பிலான அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட உதவி பொருள்களை அனுப்பி வைக்க அனுமதி தேவை. இந்திய தூதரகம் வழியாகத்தான் இலங்கை மக்களுக்கு உதவி பொருட்களை அனுப்பி வைக்க முடியும்.
சர்க்கரை இருப்பை பராமரிப்பதற்காகவும் விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் 100 மெட்ரிக் டன் அளவிற்கு மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.