அப்பாவின் ஆன்மாவின் உதவியால் மேஜிக் கற்றுக் கொண்டு அதை செய்து வருகிறார். அவருக்கு சாந்தி ராவ் அறிமுகம் கிடைக்கிறது. யோகிபாபுவின் மேஜிக் வருமானத்திற்கு அவர் உதவி செய்கிறார்.
நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு, எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ளது.
கூட்டு குடும்பத்தில் நடக்கும் பாசப் போராட்டத்தின் கதை. தந்தைக்கு இரண்டு மனைவிகள். அவர்களது பிள்ளைகள். அவர்களுக்குள் ஏற்படும் அன்பும் முரணையும் சுவையாக சொல்லியிருக்கிறார் ஹரி.