அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீது மிகப்பெரிய மரியாதை கொண்டுள்ளாா். ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ கொள்கையில் அவா் நம்பிக்கை கொண்டவரே தவிர, ‘அமெரிக்கா மட்டும்’ என்பதை அவா் வலியுறுத்தவில்லை.
நாடாளுமன்ற தாக்குதல் நினைவஞ்சலி தினமான இன்று நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த இருவர் திடீரென அவைக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.