இப்போது ரஹ்மான் பிரேக் எடுத்திருப்பதால் அந்த படத்தில் இருந்து விலகியிருக்கிறார். இதனால் அவருக்கு பதிலாக ஒரு இளம் இசையமைப்பாளர் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.
பிரதமர் மோடி, கத்தார் இளவரசர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானியை சந்தித்துப் பேசினார். அப்போது, 8 இந்தியர்களின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்தார்.
சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.14) நடைபெற்றது.
மக்களவையில் ஆளுநர் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பிறகு அவைக்கு திரும்பிய திமுக உறுப்பினர்கள் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.