அவரை அமைச்சரவைலருந்து வெளியே தள்ள சில முக்கிய அமைச்சர்கள் முயல்கிறார்களாம். ஆனா முதல்வர், அமைச்சரவைல அவர் இல்லனா நல்லாருக்காதுனு அவங்ககிட்ட சொல்லியிருக்கிறார்
“சினிமாவும் அரசியலும் கலந்த செய்தி ஒன்றைச் சொல்கிறேன். பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்புவுக்கும், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே ஏதோ மனவருத்தமாம்.
அப்பா, மகன், தீவிரவாதி, போலீஸ் இப்படி பொருந்துகிற படம் எது என்று இன்டர்நெட்டில் அலசி ஆராய்ந்து பார்த்தால், பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்த ‘ஜெமினிமேன்’ என்றப் படத்தை கூகுள் காட்டுகிறதாம்.
மிக்ஜாம்’ புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6,000 வெள்ள நிவாரணம் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
திடீர் உடலநலக் குறைவால் பாதிக்கப்பட்ட அஜித்துக்கு மூளைப் பகுதியில் 'ஸ்டன்ட்' வைக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நலம் குறித்து ரஜினிகாந்த விசாரித்ததாகவும் சில தகவல்கள் சமூக வலைதலங்களில் வெளியாகின.