க்ளைமாக்ஸ் விமான சண்டையும் ஒவ்வொரு நொடியும் பிரமிக்க வைக்கிறது. வழக்கம்போல தனது உயிரை பணயம் வைத்து சாகசங்களை செய்து நம்மை சீட் நுனியிலேயே வைத்திருக்கிறார் டாம் க்ரூஸ்.
மீண்டும் அதிர ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம். அதிர வைத்திருப்பவர் ஓவியா. ஒரு சில்மிச வீடியோ. அதற்கு அவர் காட்டிய அலட்சிய மனோபாவம் என்று இணையத்தில் ஒரே கொந்தளிப்பு.