அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு தான் கூறிய கருத்துக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்ததாலும், தனக்கு எதிரான கருத்துகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனதாலும் படு அப்செட்டில் இருக்கிறார் இளையராஜா.
வெற்றி மாறன் – விஜய் கூட்டணி என்றதுமே ஒரு கோலிவுட்டில் பல யூகங்கள். இந்நிலையில் விஜயின் 69-வது பட த்தை தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறுகிறார்கள்.