வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு நேற்று உயர்த்தியுள்ளது. இதன்படி, ரூ.818.50-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.868.50 ஆக அதிகரித்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் அதைச் சார்ந்த விஷயங்களில் பணம் பார்த்தது போதாதென்று சொந்தமாக தொழில் செய்தும் சிலர் பணம் ஈட்டி வருகிறார்கள். அப்படி தொழிலதிபர்களாகவும் இருக்கும் சில கிரிக்கெட் வீரர்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்:
“நான் முதன்முதல்ல பிரான்ஸ்ல கச்சேரி பண்ணபோது என்னோட ரசிகர்கள் கூட்டம் எவ்வளவு தெரியுமா? 30 பேர்! ‘சேம்பர் கான்சர்ட்’ என்பார்களே அப்படி... பக்க வாத்தியமெல்லாம் கிடையாது. தம்புராவோட பாடறேன். நம்ம சங்கீதத்தை ரசிப்பார்களா… மாட்டார்களா… தெரியாது. கண்ணை கட்டி காட்டில் விட்ட கதைதான்.
பாரிஸில் முப்பது வருஷம் முன்னாடி நடந்த...