சட்டை சுருங்காமல் இருக்க, அவற்றை அயர்ன் செய்யும் மனிதர்களால் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது. காலநிலை மாற்றத்துக்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களை வாய்க் கவசம் இல்லாமல் வாக்கிங்குக்கு வெளியில் அழைத்துச் சென்றால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ரஜினிகாந்த் உடல்நிலை தற்போது சீரடைந்து விட்டது. எப்போதுமே ரஜினியின் வில் பவர் என்று சொல்லக்கூடிய அசாத்திய சக்தி அவரை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது. மீண்டும் படப்பிடிப்பிற்கு தயாராகி விட்டார் ரஜினி
பாரதிய ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற அனைவரும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் அதைச் செய்தால் தமிழ்நாட்டை மட்டுமின்றி, இந்தியாவையும் காப்பாற்ற முடியும்
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடக்கும் ஜி20 மாநாட்டுக்கு குரங்குகளால் ஆபத்து வராமல் இருப்பதற்காகத்தான் இந்த கட் அவுட்களை வைக்கிறார்கள்.
ஸ்ரீதரின் கல்யாண பரிசு படத்தில் தங்கவேலுவை வைத்து காமெடி டிராக்கை எழுதிய கோபுவும் இதற்கு சம்மதிக்க, மெரினா கடற்கரையில் அமர்ந்து உருவாக்கியதுதான் காதலிக்க நேரமில்லை படத்தின் கதை.