No menu items!

சிறப்பு கட்டுரைகள்

உணவு நகரம் ரேட்டிங் சென்னைக்கு 75 – வது இடம்

உலகில் சிறந்த உணவுகள், சிறந்த உணவு நகரங்கள் ஆகியவற்றின் பட்டியலை பயண வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட்அட்லஸ் வெளியிட்டுள்ளது.

முகுந்த் வரதராஜனுக்கு சாதி அடையாளம் தேவை இல்லை – ராஜ்குமார் பெரியசாமி

முகுந்து ஒரு தமிழர். அதனால் ஒரு தமிழ் ரூட்ஸ் இருக்கிற நடிகரை இந்த படத்தில் நடிக்க வைக்கணும்னு இந்து சொன்னாங்க. அதனால்தான் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் வந்தார்.

கடைசி உலகப் போர் – சினிமா விமர்சனம்

படத்தில் பிரமிக்க வைக்கிறது கிராபிக்ஸ் காட்சிகள். உலகப்போர் வந்து சென்னையில் குண்டு போட்டால் அண்ணாசாலை, சேப்பாக்க ஸ்டேடியம் எப்படியிருக்கும் என்று காட்டியிருப்பது பிரமிப்பு.

ரீமாஸ்டர் கேப்டன் பிரபாகரன்

34 ண்டுகளுக்குபின் 4K தரம், 7.1 சவுண்ட் மிக்ஸிங் என டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்து படத்தை வெளியிட உள்ளார் கார்த்திக் வெங்கடேசன். தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் விரைவில் படம் வெளியாக உள்ளது.

நியூஸ் அப்டேட்: உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் – சசிகலா

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என சசிகலா கூறினார்

நியூஸ் அப்டேட்: தமிழகத்தில் சொத்து வரி உயர்வு

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

தனித்து விடப்பட்ட ஓபிஎஸ் – பொது செயலாளராகும் ஈபிஎஸ்

இப்போது விட்டுவிட்டால் எப்போதும் முடியாது என்று கருதுகிறார் எடப்பாடி பழனிசாமி. 2024ல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் கட்சியின் ஒற்றைத் தலைவராக உருவாகிவிட வேண்டும் என்று காய்களை நகர்த்தி வருகிறார்.

திமுக – அதிமுக அரசியல்தான் தமிழ்நாட்டுக்கு நல்லது – மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம்

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசியலில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்?

மறுபடியும் ரிலீஸ் ஆகும் பழைய ஹிட் படங்கள்

மறு வெளியீட்டில் ஆரம்பித்து ரஜினி, கமல்ஹாசன் படங்களில் தொடர்ந்து இப்போது அஜித், விஜய், மாதவன் படங்கள் என வேகமெடுத்து இருக்கிறது.

என்னுடன் நடிக்கப் பயப்படுகிறார்கள் – Prakash Raj Open Talk

என்னுடன் சேர்ந்து நடிப்பதற்கு மற்ற நடிகர்கள் பயப்படுகிறார்கள். என்னுடைய அரசியல் அணுகுமுறைதான் இவர்களின் பயத்திற்கு காரணம்.

அரிசிக்கு ஓடும் வெளிநாட்டு இந்தியர்கள் – என்னாச்சு?

அமெரிக்காவில் இப்போது 9 கிலோ அரிசி மூட்டை 27 டாலர்கள் என்ற விலையில் விற்கப்படுகிறது. அதாவது சுமார் 2200 ரூபாய்.

கவனிக்கவும்

புதியவை

33 சதவீதம்தான் விவசாயிக்கு! – பரிதாப நிலையில் விவசாயம்

காய்கறிகளை வாங்க நுகர்வோர் செலவழிக்கும் பணத்தில், மூன்றில் ஒரு பங்குதான் அதை விளைவிக்கும் விவசாயிகளுக்கு செல்கிறது என்று மத்திய ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கமலுக்கு இரண்டு காட்சிகள் – கல்கி 2898 ஏ.டி. – விமர்சனம்

காட்சிகள் எல்லாம் பிரமாண்டம். ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகரான செட். அமிதாப்பும் பிரபாசும் மோதும் காட்சிகள் நல்ல இடம்.

நியூஸ் அப்டேட்: இலவசங்கள் தொடர்பான வழக்கு – 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

இலவசங்கள் தொடா்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

2024 டாப் ஹீரோ யார்? விஜய்யா? சிவகார்த்திகேயனா?

அதிக லாபத்தை சம்பாதித்து கொடுத்து முதலிடத்தில் இருப்பவர் யார் என்று விசாரித்தால், விஜய் என்று ஒரு தரப்பும், சிவகார்த்திகேயன் என இன்னொரு தரப்பும் மல்லு கட்டுகிறது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

சாய்னா நேவால் கணவரைப் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு

வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. மிகவும் யோசித்து, பரிசீலனை செய்த பிறகு, காஷ்யப்பும் நானும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம்

விமான எரிபொருள் சுவிட்சுகளை கவனமாக இயக்க எதிஹாட் எச்சரிக்கை

எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை இயக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு தனது விமானிகளை எதிஹாட் விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

சரோஜா தேவி காலமானார்

நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.

இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்துக்கு நான் Guarantee – பிரதமர் மோடி

இளைஞர்கள்தான் நாட்டின் மூலதனம். அவர்கள்தான் நாட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்கான உத்தரவாதம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

2026-ல் தனி பெரும்பான்மையுடன் அதி​முக ஆட்​சி – பழனி​சாமி

2026-ல் தனி பெரும்​பான்​மை​யுடன் அதி​முக ஆட்சி அமைக்​கும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

நிம்மதியாக இருக்க 10 டிப்ஸ்

ஒரு மனிதனால் நிம்மதியாக இருக்க முடியும். அவை என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

NO நெட் NO சிம் பிட்சாட் APPயில் மெசேஜ் அனுப்பலாம்!

பிட்சாட் என்பது தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு செயலியாகும். இது ஆஃப்-கிரிட் தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் தீவிரவாதிகள் கைது – டிஜிபி சங்​கர் ஜிவால்

ஏ.ஐ. தொழில் நுட்​பம் மற்​றும் நுண்​ணறிவு உளவு தகவல்​களை அடிப்​படை​யில் கர்​நாடக போலீஸாரின் உதவி​யுடன் அவரை கைது செய்​தோம்.

புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல்- டிடிவி தினகரன்

தற்போது நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

நியூஸ் அப்டேட்: நீட் தேர்வில் தோல்வி – சென்னை மாணவி தற்கொலை

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் சென்னையில் மாணவி ஸ்வேதா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழர்களிடம் சுருண்ட நியூஸிலாந்து அணி

இப்போட்டியில் தமிழக சுழற்பந்து வீச்சாளர்களான வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

டேரிங் பார்ட்னர்ஸ் தமன்னாவின் புதிய வெப் தொடர்

பணிச்சூழலில் வலிமையான பெண்களைப் பற்றிய உண்மையான பார்வையை இந்த தொடர் வழங்கும். இது என் மனதுக்கு நெருக்கமான தொடர்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐயிடம்! – அரசுக்கு பின்னடைவா?

"ஆவணங்களை சி.பி.ஐ-யிடம் காவல்துறையினர் ஒப்படைக்க வேண்டும். சி.பி.ஐ அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

தனிமையாகும் பாலா! – விக்ரம், சூர்யாவுடன் நடந்த பிரச்சினைகள்

‘எனக்கு நீயெல்லாம் அட்வைஸ் பண்றீயா’ என்கிற ரீதியில் பாலா விக்ரமை உதாசீனப்படுத்தியதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.