கும்பாபிஷேகத்துல கலந்துக்க துர்க்கா ஸ்டாலினுக்கு ஆர்எஸ்எஸ். நிர்வாகிகள் சிலர் அழைப்பு விடுத்திருக்காங்க. அதனாலதான் அவர் போவாரா மாட்டாராங்கிற கேள்வி பெரிய அளவுல எழுந்திருக்கு.”
‘மனுஷி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என்பது குறித்து விளக்கம் அளிக்க சென்சார் போர்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நடக்கும் பிரம்மாண்டமான புத்தக விழாவில் நடப்பவை எதுவும் நியாயமாக இல்லை. சென்னை புத்தக விழாவே ஒருசில லும்பன்கள் கையில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிப்பது போல் தெரிகிறது.
அறிஞர் அண்ணா நிருபர்களிடம் கோபித்து பார்த்தது இல்லை! 1962-ல் அண்ணா காஞ்சிபுரத்தில் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்! திமுக 15-ல் இருந்து 50 இடங்களில் வென்றும், அண்ணாவின் தோல்வி கட்சியை துவளச் செய்தது!
உலகளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருதுகளில், நோபல் பரிசுக்கு அடுத்ததாக உயர்ந்ததாக கருதப்படுவது புக்கர் விருது. இந்த விருது இந்த ஆண்டு இலங்கை எழுத்தாளரான ஷெஹான் கருணாதிலகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
‘தப்பித்து ஓடும் வழக்கம் எமக்கும் இல்லை’ என்று மகிந்த ராஜபக்சே கூறியிருந்தாலும், அவரது 2-வது மகன் யோஷித ராஜபக்சே தமது மனைவியுடன் இன்று காலை கொழும்பில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார்.
வெறும் நகைச்சுவை மட்டுமில்லாமல், வீட்டில் பெண்கள் எப்படி ஒடுக்கப் படுகிறார்கள் என்பதை ஜோமோளின் வசனங்கள் வழியாக அத்தனை பெண்களின் மனக் குமுறல்களையும் சர்வ சாதாரணமாக படம் பார்ப்பவர்களுக்கு கடத்தியிருக்கிறார் இயக்குநர்.