மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது முதலாவது பிரச்சாரப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்கினார்.
ஆதாரம் இல்லாமல் திருப்பதி லட்டு பற்றி பத்திசிகைகளுக்கு பேட்டி கொடுத்தது ஏன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
விமான தளங்களில் 2 விமானங்கள் ரெடியா இருக்காம். விமான நிலையத்துக்கு போற பாதையையும் பாதுகாப்பா வச்சிக்கிறதான நடவடிக்கைகளையும் எடுத்துக்கிட்டு இருக்காங்க. தமிழ்ர்களை நாட்டை விட்டு துரத்த முயற்சித்தவங்க நாட்டை விட்டு ஓட வேண்டிய சூழல் அங்க உருவாகியிருக்கு”
கடந்த இரண்டு நாட்களில் அதானி குழுமம் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயை பங்கு சந்தைகளில் இழந்திருக்கிறது. அதன் பங்குகளின் விலை கடுமையான சரிவை சந்தித்திருக்கின்றன.