அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமார் கார் மீது ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுடன் அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
இப்போது அரசுக்கு கெட்டப் பெயர் தேடித் தந்த விவகாரங்களில் இந்த அதிகாரியின் பெயர்தான் அடிபடுகிறது. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் கோலோச்சியவர். இப்போதும் அதே அதிகாரத்துடன் இருக்கிறார் என்பது அறிவாலயம் முன்னணியினரின் வருத்தம்.