ஆதவ் அர்ஜூனா பேசிய கருத்து தொடர்பாக கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்போம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சமீப காலமாக திமுக – விசிக இடையே விரிசலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்த அவர், “``நான்கு...
வயநாடு பகுதிகளில் நேற்று (29-ம் தேதி) மிக கனத்த மழை பெய்தது. மழையின் அளவு 300 மில்லிமீட்டரைத் தாண்டியதால் இன்று அதிகாலை 1 மணியளவில் முண்டக்காய் பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.
அதிமுக கூட்டணி அமைஞ்சா, தான் தலைவர் பதவியல இருக்க மாட்டோம்னு அண்ணாமலைக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. அதனாலதான் அவர் இந்த நிகழ்ச்சியில கலந்துக்கலைன்னு சொல்றாங்க.
அமெரிக்காவில் தனது ஆட்சிக்காலத்தில் செயல்திறன் துறைக்கு தொழில் அதிபர் எலன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் தலைமை தாங்குவர் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மர்ம நபரின் தாக்குதால் சைஃப் அலிகானின் உடலில் 6 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு அறுவை சிகிச்ச்சை நடந்துள்ளது.
ஓணம் பண்டிகையன்று கேரளப் பெண்கள் அணியும் அழகான வெள்ளை நிற கசவு சேலை மற்றும் உடைகள். இந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின்போது சினிமா நட்சத்திரங்களில் சிலர் பதிவிட்டிருந்த ஓணம் உடைகளின் பதிவு.
ஹைட்ராலிக் சிஸ்டமில் கோளாறு ஏற்பட்டதால் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பால்கன் 9 ராக்கெட் இன்று காலை சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டது.
‘டிஎஸ்பி’ படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள்.
நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனையில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.