மங்காத்தா’ ஷூட்டிங்கில் அர்ஜூன் கலந்து கொள்ளும் முதல்நாள். அன்று AK-க்கு காட்சிகள் எதுவுமில்லை. ஆனாலும் காலையிலேயே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார் AK. அர்ஜூன் வந்ததும், அவரை வரவேற்று, அன்று முழுவதும் அவருடனேயே இருந்தார். ஒரு சீனியர் ஹீரோ வரும்போது, மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார் AK.
சிட்டிக்குள்ள தனியார் இடத்துல அடக்கம் செய்யப்பட்ட முதல் மனிதர் விஜயகாந்த்தான். இதுக்காகா கார்ப்பரேஷன் ஸ்பெஷல் மீட்டிங் போட்டு அவருக்கு விலக்கு கொடுத்திருக்காங்க.
அம்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வீட்டில் இருந்து தகவல் வர, அடுத்த சில மணிநேரங்களிலேயே அணியில் இருந்து வெளியேறி வீட்டுக்கு புறப்பட்டார் அஸ்வின்.
இவ்வளவு கோடியில் வர்த்தகமும் வரவுசெலவும் செய்யும் பபாசி அதற்கான ஒரு தனி சொந்தக் கட்டிடம் கட்டியிருக்கலாம், அல்லது அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தால்..
உண்மையில் அவர் என் பிடியில் இருந்து தப்பிச் செல்ல நினைத்திருந்தால், நேராக அவர் அடிக்கடி “தொலைத்த பெற்றோர்கள்" என்று குறிப்பிடும் அவருடைய பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்.
உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலைவாய்ப்புடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்தது. இத்திட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னை, மும்பை உட்பட பல நகரங்களில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7000ஐ தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த தொடர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?