No menu items!

சிறப்பு கட்டுரைகள்

ஆவடி நாசர் – வீழ்ந்த கதை!

அமைச்சர் நாசர் பொதுவெளியில் அதிகாரத் தன்மையோடு நடந்துக் கொள்வார், கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்கள் என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

நியூஸ் அப்டேட்: பிரதமர் மோடியுடனான சந்திப்பு – முதல்வர் ஸ்டாலின் பேட்டி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் மோடியை சந்தித்து காவிரி விவகாரம், மேகதாது விவகாரம் தொடர்பாக முறையிட உள்ளேன்" என தெரிவித்தார்.

அந்தகன் – படம் எப்படியிருக்கு?

ஒரு நாள் சிம்ரன், கார்த்திக் வீட்டுக்கு பியானோ வாசிக்க போன இடத்தில் கார்த்திக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதை பார்த்து விடுகிறார் பிரசாந்த்.

சிறுகதை: அம்மாவைப் பார்த்தீர்களா ஸார் – எஸ். செந்தில்குமார்

“அந்தம்மா பொழைச்சுவாங்களா” என்று கேட்டேன். அவர் என்னை பார்க்காமல் குளத்தைப் பார்த்தார். படிக்கட்டில் இரண்டு கட்டைப் பைகள் தனியாக கிடந்தன.

இதுதான் மோடி யோகாசனம்!

பிரதமர் மோடி, தினமும் தன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் சில யோகாசனங்களை அனிமேஷன் படத்துடன் போட்டு விளக்கி வருகிறார்.

உலகக் கோப்பையுடன் விடைபெறுவாரா Lionel Messi?

இந்திய கால்பந்து ரசிகர்களைப் பொறுத்தாவரை அர்ஜெண்டினா வெல்ல வேண்டும் என்று விரும்புபவர்களே அதிகம்.

மிஸ் ரகசியா – அண்ணாமலைக்கு பதில் சரத்குமார்!

இப்ப அந்த கட்சியில மாநிலத் தலைவர் பதவியை எதிர்பார்க்கிறார். இந்த விஷயத்துல தனக்காக சிபாரிசு பண்ணச்சொல்லி அண்ணாமலைகிட்டயே அவர் கேட்டதுதான் ஹைலைட்.”

நல்லது பண்ணுவதற்கு எதற்கு யோசிக்க வேண்டும் -சிவகார்த்திகேயன்

சமீபமாக இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளாகி வந்தார் சிவகார்த்திகேயன். ஏனென்றால் சிறிய படங்களில் எந்தவொரு படம் நன்றாக இருந்தாலும், அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டி வந்தார்.

ஓபிஎஸ் மகன் – காயத்ரி கசமுசா! – மிஸ் ரகசியா

ஓபிஎஸ் மகன்னு போடாதிங்க. அவர் பேரை போடுறதுனா ஓபிஆர் போடுங்கனு சில செய்தியாளர்கள்கிட்ட ஓபிஎஸ் தரப்பு சொன்னதாகவும் செய்தி இருக்கு

நியூஸ் அப்டேட்: தமிழ்நாட்டில் வேகமாக பரவும் டெங்கு, இன்ஃபுளுவென்சா: 11 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 243 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இதுவரை மூன்று பேர் மரணம் அடைந்துள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கவனிக்கவும்

புதியவை

குளோபல் சிட்டி உருவாக்க மாஸ்டர் பிளான் – தமிழக அரசு

குளோபல் சிட்டி உருவாக்க மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

லைகர் – விமர்சனம்

ஆக்‌ஷனை பொறுத்தவரை லயனுக்கும், டைகருக்கும் பிறந்த லைகர், சத்தியமாக ஸ்கிரீன்ப்ளேக்கும், மேக்கிங்கிற்கும் பிறந்தவன் இல்லை.

விஜய் தொடர்ந்த  ரூ.1.50 கோடி  அபராதம் வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளிவைப்பு

புலி’ படத்துக்கு பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக ரூ. 1.50 கோடி அபராதம் விதித்து வருமானவரித் துறை காலதாமதமாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி விஜய் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

Wow Weekend Ott- என்ன பார்க்கலாம்?

ப்ரே (prey). வட அமெரிக்காவின் கொமாச்சி பழங்குடி இனைத்தை மையப்படுத்தி 18-ம் நூற்றாண்டில் நடந்த கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக Vs பாஜக – பொன்னையன் கருத்தும் அரசியலும்

பொன்னையன் கருத்துக்கு பாஜகவினர் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவினர் நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பதிலளிக்கவில்லை என்பது அதிமுகவின் அச்சத்தைத்தான் காட்டுகிறது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

ட்ரம்ப் பொய் சொல்வதாக மோடி கூறிவிட்டால் ….

டொனால்ட் ட்ரம்ப் பொய் சொல்கிறார் என பிரதமர் மோடி கூறிவிட்டால் அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிடும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ரோந்த் – OTT விமர்சனம்

திலீஷ் போத்தனும், ரோஷன் மேத்யூவும் கதாப்பாத்திரங்களாக வாழ்ந்திருக்கின்றனர். திலீஷ் போத்தன் அத்தனை இடங்களிலும் அப்ளாஸை அள்ளியிருக்கிறார்.

வணி​கத்​துக்​கும் உரிமம் என்​பது ஏழை மக்​கள் மீது தாக்​குதல்

சிறிய கடைகளுக்​கு உரிமத்​தைக் கட்​டாய​மாக்​கும் சட்​டத்தை தமிழக அரசு திரும்​பப் பெறவேண்​டும் என்று தலைவர்கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குரில் தீவுகள் , ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் சுனாமி பேரலைகள் கரையை தாக்கின.

தலைவன் தலைவி – விமர்சனம்

படிக்காத கணவன் என்றாலும் சமாளிக்க முடியாமல் அவனது அன்புக்காக மட்டுமே ஏங்கும் படித்த நித்யா மேனன் பல இடங்களில் கலங்க வைக்கிறார்.

90’ஸ் நட்சத்திரங்கள் கோவாவில் குதூகலம்

90-களில் பிரபலமாக இருந்த நட்சத்திரங்கள் இந்த ஆண்டு தேர்வு செய்திருக்கும் இடம் கோவா. அனைவரும் இந்த முறை வெள்ளை நிற ஆடையை தேர்வு செய்துள்ளனர்.

400 கோடி​யில் கிண்டி நவீன பேருந்து முனை​யம்

கிண்டியில் நவீன பேருந்து முனை​யம், வணிக வளாகம், வாகன நிறுத்​து​மிடங்​கள், பொழுது போக்கு அம்சங்களு​டன் கூடிய ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து வளாகம் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

தெரு நாய்க்கடியால் உயிரிழப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை

இந்த கொடிய நோய்க்கு இரையாகுபவர்கள் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள்தான். இது மிகவும் ஆபத்தானது மற்றும் தொந்தரவளிக்கக்கூடிய விஷயமாகும்.

நிமிஷாவின் மரண தண்டனை தற்போது ரத்து

ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

செஞ்சுரி மனிதன் புஜாரா!

தன்னால் முடியாததை மகன் சாதிப்பான் என்று நம்பிய அரவிந்த் புஜார, அன்றிலிருந்து மகனுக்கு பயிற்சி கொடுக்கத் தொடங்கினார்.

ரஜினியின் ஜெயிலர் 2 வருமா?

கூலி படத்தில் ரஜினி பிஸியாக இருப்பதால், அந்த படத்தை ஜெயிலர் 2 அறிவிப்பு டிஸ்டர்ப் பண்ணக்கூடாது என்று சன் பிக்சர்ஸ் நினைக்கிறது.

கொஞ்சம் கேளுங்கள்…சி.பி.ஐ.,வருமானவரி சோதனைகள்- ஓர் ஆண்டு ‘ஹாலிடே’?

மக்களுக்கு வரவர இந்த ஊழல் - விசாரணை செய்திகள் அதிர்ச்சி கொடுப்பதற்கு பதிலாக - 'சரிதான்' எனகிற கண்டுகொள்ளாத மனநிலை வந்துவிட்டது.

என் வாழ்க்கை நாசமாக காரணம் – சமந்தா

சரியாக தூங்காமல் போனது.இதனால்தான் என்னோட வாழ்க்கை நாசமாகப் போய்விட்டது’ என்று மனம்விட்டு ஒரு ஹெல்த் பாட்காஸ்ட்டில் பேசியிருக்கிறார் சமந்தா.