பொதுக்குழு கூடறதுக்கு ஒரு மாசம் முன்னாடியே தனக்கு ஆதரவா பொதுக்குழு உறுப்பினர்களை வளைக்கிற வேலையில எடப்பாடி இறங்கிட்டாராம். அதுக்காக 700 கோடி ரூபாய் வரைக்கும் அவர் செலவு பண்ணதா பேசிக்கிறாங்க
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கிய காலம்தொட்டு அதன் இறுதிப் போட்டியில் ஆடும் 2 அணிகளில் ஒன்றாக இந்தியா இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு நியூஸிலாந்து அணியிடமும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியிடமும்...
சானியா – ஷோயப் காதல் வாழ்க்கை என்ன ஆனது? அவர்கள் சேர்ந்து வாழ்கிறார்களா, இல்லை பிரிந்து வாழ்கிறார்களா என்ற விவாதமும் காற்றில் பறந்து போனது. இந்த சூழலில் இப்போது மீண்டும் அந்த செய்திக்கு ரெக்கை முளைத்து விட்டது.
ஜெயிலர் திரைக்கு வருவதை நினைத்து கஷ்டப்படுவது நெல்சன் அல்ல. மலையாளத்தில் ‘ஜெயிலர் என்ற அதே பெயரில் படம் எடுத்துள்ள இயக்குநரான ‘சக்கீர் மடத்தில்’தான் அந்த இயக்குநர்.
நாடாளுமன்ற தேர்தல் நடக்கும்போது, பிரச்சாரங்களுக்கும், வாக்குப்பதிவுக்கும் போலீஸார் பாதுகாப்பு கொடுக்க வேண்டி இருக்கும் அதனால் ஐபிஎல் போட்டிகளுக்கு போலீஸாரால் முழுமையான பாதுகாப்பை வழங்க முடியாது.
மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் திமுகவினரில் முதலில் நிற்பவர் பிடிஆர். மத்திய அரசுடன் இணக்காமாக போவதற்கு இடைஞ்சலாக இருக்கிறார் என்று மாற்றப்பட்டிருக்கிறாரா?