அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமார் கார் மீது ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுடன் அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
அநேகமாக கமலுக்கு இந்த ஆண்டு செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பமாக இருப்பது உறுதி. அதேபோல் இந்தாண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலைக் குவித்திருக்கும் படமாகவும் அமைய வாய்ப்புகள் அதிகம்.
சந்திரயான் 3 நாளை (ஆகஸ்ட் 23) சரியாக 6.04 மணியளவில் விக்ரம் லென்டர் நிலவின் தென் துருவத்தில் சாஃப்ட் லாண்டிங் செய்யும் என இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் நிலவில் தண்ணீர்...
சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று (10-09-23) நடைபெற்றது. இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால்...
வெள்ளிக்கிழமை இரவு இவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.