ரஜினி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்தால் அவருக்கு என்ன கதாபாத்திரம் என்ற ஆராய்ச்சியில் இறங்கிய நெட்டிசன்களும் இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு வைரஸ் ஜுரம் குணமானாலும் 4 வாரங்கள் வரை பலருக்கும் இருமல் விடாமல் இருக்கிறது. அபூர்வமாக ஒரு சிலருக்கு ஒரு மாதத்தைக் கடந்தும் இருமல் நீடிக்கிறது.
இவர்களது திருமணம் கேரளம் மற்றும் அஸ்ஸாம் பாரம்பரிய திருமண முறைகளை கலந்து நடந்திருக்கிறது. கொல்கத்தா க்ளப்பில் தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்திருக்கிறார்கள்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால். இப்போதைய சூழலில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு வீரருக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என்றால் அந்த வீர்ர் ஜெய்ஸ்வாலாகத்தான் இருப்பார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களோட அவசரக் கூட்டத்தை எடப்பாடி கூட்டி இருக்கார். அந்த கூட்டத்துல வச்சு பாஜக கூட்டணியில இருந்து விலகறதா அறிவிச்சிருக்காங்க
முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் பூஜ்யம் பிரசண்டைல் எடுத்தவர்களும் மருத்துவ முதுகலைப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது விவாதப் பொருளாகியுள்ளது. இது தொடர்பாக, திமுக மாநில மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் மருத்துவர் யாழினி ‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு பேசினார்.
முதலில்,...
ராஜ்கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் மூலம் ஷ்ருதியை வைத்து ஒரு மியூசிக் ப்ராஜெக்ட்டை தயாரிக்க இருக்கிறாராம். இதில் ஷ்ருதியுடன் கமலும் திரையில் தோன்றும்படியாக காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
லியோ படத்தின் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு விநியோக உரிமையை ரெட் ஜெயிண்ட் கேட்டதாகவும், ஆனால் விஜய் தரப்பில் இதற்கு வாய்ப்பில்லை என்று சொன்னதாகவும் ஒரு தகவல்.