தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.
நீதிமன்ற உத்தரவுக்கு முன்பே பழங்குடி மக்களுக்கும் பள்ளத்தாக்கு மக்களுக்கு மோதல்கள் இருந்துக் கொண்டே இருந்தன. அரசு எடுத்த சில நடவடிக்கைகளும் பழங்குடி மக்களின் கோபத்தை கிளறிவிட்டிருந்தது
கமலின் ராஜ் கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்தப் படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
’லியோ’ படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் பற்றிய பரபரப்பு கிளம்பியிருக்கிறது. மறுபக்கம், லியோ படமானது 2005-ல் வெளியான ‘ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்’ படத்தின் தழுவல் என்ற பேச்சு ஆரம்பம் முதலே அடிப்பட்டு வருகிறது.
2021 ஆண்டில் நடந்த தேசிய அளவிலான 50 கிலோமீட்டர் மற்றும் 35 கிலோமீட்டர் நடைப் பந்தயங்களில் ராம் பாபு தங்கப் பதக்கங்களை வெல்ல, அவர் மீது விளையாட்டு மேம்பாட்டு துறையின் கவனம் பதிந்துள்ளது.
அதிமுக கூட்டணி அமைஞ்சா, தான் தலைவர் பதவியல இருக்க மாட்டோம்னு அண்ணாமலைக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. அதனாலதான் அவர் இந்த நிகழ்ச்சியில கலந்துக்கலைன்னு சொல்றாங்க.
உண்மையில் நான் பிசிஒடி பிரச்னையினால ரொம்பவே கஷ்டப்பட்டேன். அதனால் நான் ஆசைப்பட்டாலும் உடல் எடையைக் குறைக்க முடியல. இது யாருக்கும் தெரியாது. எனக்கு கடவுள் பக்தி அதிகம். அவர் மேல பாரத்தைப் போட்டுட்டு அமைதியா இருந்துட்டேன்.