கொடை திருவிழா, சாமியாட்டம், பழிவாங்கல், மன்னிப்பு, காதல், பாசம் என பல விஷயங்களை கலந்து, தான் ஒரு திறமையான ஒரு இயக்குனர் என்பதை இரா.தங்கபாண்டி நிரூபித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களில் அதானி குழுமம் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயை பங்கு சந்தைகளில் இழந்திருக்கிறது. அதன் பங்குகளின் விலை கடுமையான சரிவை சந்தித்திருக்கின்றன.
பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுவதாக இது அமைந்துள்ளது” என்கிறார் டெல்லி அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்த பிரவீன் அம்ரே.
சந்திராயன்-3ன் வெற்றி என்பது இந்தியாவின் விண்வெளி ஆய்வு நடவடிக்கையில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வாக மாறும். ஒட்டுமொத்த நாடும் அதற்காகத்தான் காத்திருக்கிறது.
ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான தளபதி, டிசம்பர் 12ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. தளபதி படத்துக்கான டிக்கெட் ஓபனிங் நேற்றே தொடங்கி வெற்றிகரமாக நடந்து வருகிறது.