ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்
முன்பு இவர் ஒரு பேட்டியில், ‘இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்கள் ஒருவர் கூட இருக்கக்கூடாது. அவர்கள் இல்லாத இந்தியாவாக இருக்கவேண்டும்’ என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் கங்குவா திரைப்படத்திறகு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த படத்தின் விளம்பரத்திற்காக படக்குழுவினர் பல முக்கிய நகரங்களுக்கு சென்று வருகிறார்கள். சமீபகாலமாக நடிகர் சூர்யா ஜோதிகாவுடன் மும்பையில் செட்டிலாகி விட்டதை...
மக்களவையில் ஆளுநர் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பிறகு அவைக்கு திரும்பிய திமுக உறுப்பினர்கள் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.
உண்மையில் கோலி என்ன ஆடிவிட்டார் என்பது அவரது டெஸ்ட் ஸ்கோர்களை எடுத்துப் பார்த்தாலே கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா என்பது போல் வெட்டவெளிச்சமாகவே இருக்கும்.
மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் மார்க் ஜூக்கர்பர்க், சுந்தர் பிச்சை என உலகின் டாப் கோடீஸ்வரர்கள் அம்பானி வீட்டு கொண்டாட்டங்களில் பங்கு பெறப் போகிறார்கள்.
ஸ்ரீதரின் கல்யாண பரிசு படத்தில் தங்கவேலுவை வைத்து காமெடி டிராக்கை எழுதிய கோபுவும் இதற்கு சம்மதிக்க, மெரினா கடற்கரையில் அமர்ந்து உருவாக்கியதுதான் காதலிக்க நேரமில்லை படத்தின் கதை.
சென்னை மெரினா கடற்கரையில் ‘கலைஞர் உலகம்’ என்னும் பெயரில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் இன்று மாலை மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட உள்ளது.