யாருமே எதிர்பார்க்காத வகையில் அந்த ப்ராஜெக்ட் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. ’தங்கலான்’ பற்றிய தகவல்கள் வெளிவந்த பிறகு, இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட காத்திருக்கிறார்களாம்.
ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சில காட்சிகள்…
கமலின் கால்ஷீட் இப்போது தேர்தல் பரப்புரையைப் பொறுத்து மாறியிருப்பதால், சில குழப்பங்கள் எழுந்திருப்பதாகவும், இது அவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கை பாதிப்பதாகவும் முணுமுணுக்கிறார்கள்.
வெள்ளிக்கிழமை இரவு இவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 2029, ஜன. 27-ல் ஓய்வு பெற உள்ள நிலையில், அடுத்த 2029 மக்களவைத் தேர்தலின் போது ஜோஷி தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றும் வாய்ப்பும் உள்ளது.