No menu items!

சிறப்பு கட்டுரைகள்

மணிப்பூர் – ஏன் எரிகிறது?

நீதிமன்ற உத்தரவுக்கு முன்பே பழங்குடி மக்களுக்கும் பள்ளத்தாக்கு மக்களுக்கு மோதல்கள் இருந்துக் கொண்டே இருந்தன. அரசு எடுத்த சில நடவடிக்கைகளும் பழங்குடி மக்களின் கோபத்தை கிளறிவிட்டிருந்தது

November 8 Demontezation Day: கருப்பு தினமா? கருப்பு பண ஒழிப்பு தினமா?

உச்ச நீதிமன்றம் விசாரித்தால் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னால் உள்ள மர்மங்கள் வரும் ஆண்டுகளில் விலகலாம்.

வினேஷ் போகட் – அதிரடியாய் கலைந்த கனவு!

50 கிலோ எடையை விட சில கிராம்கள் எடை அதிகமாக இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் வினேஷ் போகட்.

அது எம்.ஜி.ஆர். செய்த பெரிய மிஸ்டேக்: வால்டர் தேவாரம் ஐ.பி.எஸ். பேட்டி – 3

எம்.ஜி.ஆரும் ஊட்டிக்கு படப்பிடிப்புக்கு வந்துள்ளார். அவருடன் ஜெயலலிதாவும் வந்திருந்தார். அப்போது அவருக்கு 18 வயதுதான் இருக்கும்.

த க்ரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்

அன்பு, பாசம், மனைவி என்ற போர்வையில் பெண்களை தங்களது வீட்டில் ஒரு எமோஷனல் எம்ப்ளாயியாக வைத்திருப்பதை காட்டியிருப்பது அசத்தல்.

நியூஸ் அப்டேட்: தண்டோராவுக்கு தடை – தலைமைச் செயலர் உத்தரவு

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தண்டோரா' போட கடுமையான தடை விதிப்பது நல்லது" என்று கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் போராடிய போராளிகளை இப்போது காணோம் – பாஜக உமா ஆனந்தன்

கள்ளச் சாரயம் குடித்தவர்களை பார்க்க ஓடிய முதலமைச்சர், முக்கொம்பில் காவிரியில் மூழ்கி இறந்த மாணவர்களைப் பற்றி ஏன் இன்னும் வாயே திறக்கவில்லை.

CSK Vs Mumbai Indians – பழி வாங்குமா? பலி ஆடு ஆகுமா?

இந்த 2 பலங்களும் சேர்ந்து சிஎஸ்கேவுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

மு.க.அழகிரி – உதயநிதி சந்திப்பு – யார் காரணம்?

உதயநிதிக்கு முன்பிருந்தே தனது பெரியப்பா மீது பாசம் அதிகம். அடிக்கடி அவர் டெலிபோனில் அவருடன் பேசிக்கொண்டுதான் இருந்தார்.

MI VS CSK : பேய்க்கும் பேய்க்கும் சண்டை

இதுவரைக்கும் நடந்ததெல்லாம் பழைய கதை. இந்த தடவை புதுசா ஜெயிக்கணும்ங்கிற மனநிலையோடத்தான் 2 டீம்களோட ரசிகர்களும் இருக்காங்க.

கவனிக்கவும்

புதியவை

பிரபாகரன் நினைவுகள்: இறுதி தினங்களில் என்ன நடந்தது?

பிரபாகரன், ஈழப் போராளிகள் உட்பட 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட, மே 2009 ஈழப் போர் இறுதி தினங்களில் என்ன நடந்தது?

ஆண்மை விருத்தி: கண்டாமிருகங்களுக்கு என்ன சம்பந்தம்? – நோயல் நடேசன்

மனிதர்களே காண்டாமிருகங்களின் எதிரிகள். காரணம், ஆப்பிரிக்கா போல் இந்திய காண்டாமிருகங்களுக்கும் நிமிராத லிங்கங்களே வில்லனாகின்றது.

அஜித் கொடுத்த இன்ப அதிர்ச்சி

AK61 படத்தில் அஜித்தின் கெட்டப்தான் இது என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அந்த ஆளை சும்மா விட மாட்டேன்! – அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு என்ற பெயரில் நடத்தப்பட்ட சொற்பொழிவு விவகாரத்தில் அசோக் நகர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

முதலீடுகள் மழையில் தமிழ்நாடு: உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே சென்னையில் நேற்று தொடங்கிய ‘உலக முதலீட்டாளர் மாநாடு 2024’ நிர்ணயிக்கபட்ட 5.50 லட்சம் கோடி என்ற இலக்கை கடந்து வெற்றிகரமாக முடிந்துள்ளது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

தங்கைக்கு கல்யாணம்… உற்சாகத்தில் சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜாவின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சாய் பல்லவி கட்டியிருந்த சேலை பலரையும் கவர்ந்துள்ளது.

இடஒதுக்கீடு: ஆழம் பார்த்த மத்திய அரசு!

யுஜிசியின் புதிய விதிகள் அமலுக்கு வந்தால் மத்திய உயர்கல்வி நிறுவன வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு விட்டதாகதான் பொருள் கொள்ள முடியும்.

நிதிஷ் குமார் – பல்டிகளின் நாயகன்!

நிதிஷ் குமார் – பாஜக கூட்டணி வெகு விரைவில் உடைந்துவிடும் என்று ஆருடம் கூறியிருக்கிறார் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர்.

இசைப் புயலின் எளிமை – நேரடி அனுபவம்!

என்னைப் பற்றி உயர்வாக ராஜீவ் மேனனிடம் ரஹ்மான் சொன்னார்! என் வீடியோக்கள் பலவற்றை ரஹ்மான் பார்த்திருக்கிறார். அவர் பேச்சில் அது தெரிந்தது.

ஹைதராபாத் டெஸ்ட் – இந்தியாவின் தோல்விக்கு 4 காரணங்கள்

தங்கள் சொந்த மண்ணில் இந்திய அணி பெற்ற 4-வது தோல்வி இது. அந்த அளவுக்கு தொடர் வெற்றிகளை சொந்த மண்ணில் இந்திய அணி பெற்றுள்ளது.

முறுக்கிக் கொள்ளும் தலைவர்கள் – சிக்கலில் இந்தியா கூட்டணி

இதனிடையே, ‘நிதிஷ் இந்தியா கூட்டணியில் நீடித்தால் ஒருவேளை அவர் பிரதமர் வேட்பாளராக வாய்ப்பிருக்கிறது’ என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ஒருவர்.

பவதாரிணி இறப்புக்கு முன் நடந்தது என்ன?

இதைக்கேட்டு இளையராஜா உடைந்து போனது உண்மைதான். ஆனால் இறப்பு என்பது ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கும் விடுதலை என்பதை உணர்ந்தவர். இதனால் மகளை இருக்கும்வரை பத்திரமாக பார்த்துகொள்ள தனது மகன்களிடம் கூறியிருக்கிறார்.

விஜய்யுடன் போட்டியா? – மனம்திறந்து பேசிய ரஜினிகாந்த்

தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள், 'காக்கா, கழுகு' கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது எனது அன்பார்ந்த வேண்டுகோள்”

அதே ஹாலில் …?. ஆனால் கண்ணாடிப் பேழையில் !

புன்னகையும் குழந்தைமையும் கலந்த முகம் மற்றும் குரலோடு உடனே திருப்பிக் கேட்டார் . "உங்களுக்கு பிடிச்ச பாட்டு எது?''

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வருக்கு நிகரான பொறுப்பு: அன்பில் மகேஸ்

துணை முதலமைச்சருக்கு நிகரான பொறுப்பைக் கையாண்டு கொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின் என்று அன்பில் மகேஸ் பேசியுள்ளார்.

தமன்னாவுக்கு டும் டும் டும்?

எனக்கு மேரேஜ் பண்ணனும்னு தோணும் போது, அதை வெளிப்படையா சொல்லப் போறேன். கல்யாணத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

No Perfume – நம்ம விஞ்ஞானிகளின் கட்டுப்பாடு!

Visible Emission Line Coronagraph (VELC) இந்த குழுதான் தூய்மை மற்றும் எந்த வெளித் துகள்களால் கூட எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடகூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறது

நயன் தாராவின் திருமண டாக்குமெண்ட்ரி தீபாவளிக்கு தயார்

இப்போது அடுத்த கட்டமாக தீபாவளி அன்று நயன் தாரா பியரி டால் என்ற தலைப்பில் ஒளிபரப்ப இருக்கிறார்கள் என்ற தகவல் வருகிறது.