No menu items!

சிறப்பு கட்டுரைகள்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு

இந்திய பிரதமர் மோடி கடந்த 2016ஆம் ஆண்டு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகைகள்!

அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் இருந்தாலும், இவர்களது சம்பளம் இரட்டை இலக்க கோடிகளை எட்டியிருக்கிறது. இதனால் இவர்களது சொத்து மதிப்பும் மூன்று இலக்க கோடிகளில் ஆச்சர்யமூட்டுகிறது.

டவ் ஷாம்பூ கேன்சர் – யாருக்கு ஆபத்து? யாருக்கு அச்சமில்லை?

யுனிலிவர் குழுமத்தின் சில ஷாம்பூக்களால் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் உண்டாகும் அபாயம் இருப்பதாக, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் வலைதள பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது.

புத்தகம் என்ன (வெல்லாம்) செய்யும்? – புத்தகக் காட்சி அனுபவங்கள்

புத்தகக் காட்சி எழுத்தாளர்களையும் வாசகர்களையும் சந்திக்க வைக்கிறது. எவ்வளவு விதவிதமான நல்ல மனிதர்கள்ளை பார்க்க, பகிர்ந்துகொள்ள முடிகிறது.

நியூஸ் அப்டேட்: தமிழை பரப்ப ஆளுநர் வேண்டுகோள்

நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நேற்று பொறுப்பேற்றார். டெல்லியில் நேற்று காலை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கமலுக்கும் மணிரத்னத்திற்கும் என்ன ஆச்சு?

இவ்வளவு பஞ்சாயத்திற்குப் பிறகு கூட கமலின் 234-வது படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு ‘ரங்கராய சக்திவேல் நாயக்கர்’ என்று சாதிப்பெயரையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

கார்த்தியிடமிருந்து விலகிய பி.சி.ஸ்ரீராம்!

ஒரு புத்தம்புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ்-க்ளாஸ் கார் ஒன்றை தன் காதல் மனைவிக்குப் பரிசாக கொடுத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

வாவ் ஃபங்ஷன் : ‘விடுதலை’படத்தின் சக்ஸஸ் மீட்

'விடுதலை'படத்தின் சக்ஸஸ் மீட்டில் சில காட்சிகள்.

முடங்கும் தமிழ் சினிமா, பிரச்னையில் தயாரிப்பாளர்கள்..

தமிழ் சினிமாவின் தயாரிப்பு, வர்த்தகம் என பல தளங்களில் எதிரொலித்திருக்கிறது. வெகுசீக்கிரமே தமிழ் சினிமாவை முடக்கி விடும் அபாயம் இந்த ரெய்ட் விசாரணையில் இருப்பதாக திரையுலகத்தினர் கிசுகிசுக்கிறார்கள்.

60 – 70 பேரை கொன்றிருப்போம் – விடுதலை உண்மைக் கதை: வால்டர் தேவாரம் – 1

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் உண்மைக் கதை என்ன? டி.ஜி.பி. வால்டர் ஐசக் தேவாரம் ‘ வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி.

வேலைக்குப் போகும் பெண்கள் – முதலிடத்தில் தமிழ்நாடு

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 16 லட்சம் பெண்கள்தான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கிறார்கள்.  இதில் 6.8 லட்சம் பெண்கள் தமிழகத்தில் பணியாற்றுகிறார்கள்.

கவனிக்கவும்

புதியவை

நியூஸ் அப்டேட்: பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்

சென்னையில் 2வது விமான நிலையம் அமைக்க பரந்தூரை மாநில அரசு தேர்வு செய்திருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதான் மோடி யோகாசனம்!

பிரதமர் மோடி, தினமும் தன் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் சில யோகாசனங்களை அனிமேஷன் படத்துடன் போட்டு விளக்கி வருகிறார்.

பணமாக பொங்கல் பரிசு  – மிஸ் ரகசியா!

கடந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பை கொடுத்தபோது அதில் வெல்லம் சரியில்லை, அளவு குறைவாக இருந்தது என்றெல்லாம் புகார்கள் வந்தன.

வாவ் ஃபங்ஷன்: ‘பாபா ப்ளாக் ஷிப்’ இசை & டிரெய்லர் வெளியிட்டு விழா

'பாபா ப்ளாக் ஷிப்' இசை & டிரெய்லர் வெளியிட்டு விழா

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

உதயமானது தமிழக வெற்றி கழகம் – விஜய் சொன்னது என்ன?

முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

விஜய்யின் புதுக் கட்சி – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

இனி தமிழக அரசியல் ஸ்டாலின் Vs விஜய் அல்லது உதய் Vs விஜய் எனும் திசையை நோக்கி நகரும்.

சிக்கலில் சீமான்? – திடீர் என்ஐஏ அதிரடி சோதனை

கட்சியை நசுக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளாத நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

காலியாகும் கஜானா! – சிக்கலில் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் செலவுகள் மற்றும் அதன் வருமானங்கள் பற்றிய சுவாரஸ்யமான பல விவரங்கள் இதில் வெளியாகி உள்ளன.

58 நிமிட பட்ஜெட் உரை: நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?

ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார திட்டம் அமல்படுத்தப்படும். வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

மோடியினால் ரகுல் ப்ரீத் சிங் கல்யாணத்தில் மாற்றம்.

இப்போது வேறு வழியில்லாமல் இந்த காதல் ஜோடி, ‘நம்ம நாட்டு பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்கும் விதமாதான் எங்க கல்யாணத்தை கோவாவுக்கு மாத்திட்டோம்.

மார்க்கெட்டை பிடிக்க சூர்யா போடும் திட்டம்!

’கங்குவா’ படத்திற்கு பிறகு என்ன என்ற கேள்வி எழவே, இந்த முறை பிரபாஸின் பாணியைப் பின்பற்றுவது என சூர்யா வட்டாரத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாம்.

நாளை 2-வது டெஸ்ட் – குழப்பத்தில் இந்திய அணி?

ஜடேஜாவுக்கு பதில் குல்தீப்பை கொண்டுவருவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டிங் ஏற்கெனவே தடுமாறிக்கொண்டு இருக்கிறது.

India To USA கொடுமை – 80 லட்சம் ரூபாய், காடு, மலை, கழுதை, விமானம்…!

துப்பாக்கி ஏந்திய ஆயுதக் குழுவினர், எங்கள் குழுவில் உள்ள ஆண்களையும் பெண்களையும் நிர்வாணமாக்கி, பணம் எதுவும் மறைத்து வைத்திருக்கிறார்களா என சோதனையிட்டார்கள். பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவங்களும் உண்டு.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

தக்காளி விலை உயர்ந்தது ஏன்?

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் திடீரென தக்காளியை விட்டு வேறு பயிருக்கு மாறியதும், தக்காளி பயிரிடும் நிலத்தின் அளவைக் குறைத்ததும்தான் அதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

நியூஸ் அப்டேட்: தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் – ஓபிஎஸ்

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

விஜயகாந்த் அடக்கம் விதியை விலக்கிய அரசு –  மிஸ் ரகசியா

சிட்டிக்குள்ள தனியார் இடத்துல அடக்கம் செய்யப்பட்ட முதல் மனிதர் விஜயகாந்த்தான். இதுக்காகா கார்ப்பரேஷன் ஸ்பெஷல் மீட்டிங் போட்டு அவருக்கு விலக்கு கொடுத்திருக்காங்க.