spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

வலி மிகுந்த வெற்றி – அல்டிமேட் அஜித்

மங்காத்தா’ ஷூட்டிங்கில் அர்ஜூன் கலந்து கொள்ளும் முதல்நாள். அன்று AK-க்கு காட்சிகள் எதுவுமில்லை. ஆனாலும் காலையிலேயே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார் AK. அர்ஜூன் வந்ததும், அவரை வரவேற்று, அன்று முழுவதும் அவருடனேயே இருந்தார். ஒரு சீனியர் ஹீரோ வரும்போது, மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார் AK.

வாவ் டூர்: டைட்டானிக் நகரில் சில நாட்கள் – சல்மா

அயர்லாந்து, நம் நாட்டைப் போலவே பிரிட்டனின் ஆதிக்கத்தில் சிக்கி மொழியையும் வளங்களையும் தக்கவைத்து கொள்வதற்காக நீண்டகாலமாகப் போராடி விடுலை பெற்ற நாடு.

சிறுகதை: உலகம் ஒரு கிராமம் – ஆசி. கந்தராஜா

ஆபிரிக்காவில், பீட்டர் நல்ல உழைப்பாளி; அவனால் ஒரு பெண்ணைக் கௌரவமாக வைத்துக் காப்பாற்றிக் குடும்பம் நடத்தமுடியும். ஆனால், மணப்பெண் கூலி கொடுக்க முடியாது கட்டை பிரம்மச்சாரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

வாவ் எதிர்காலம் : ரஜினி ராசி எப்படி இருக்கு?

மகரம் – (நடிகர் ரஜினிகாந்த்தின் ராசி) கலைத்துறையினருக்கு காரியத்தடைகள் ஏற்படும். படம் தேர்வு செய்யும் போது மிகுந்த கவனம் தேவை. பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேற்று மதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். சிலர் அண்டை மாநிலம், வெளிநாடு சென்று வருவீர்கள். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

தமிழ்நாடு என் வீடு – Actress Laila

தமிழ்நாடு என் வீடு. தமிழ் மக்கள் என் குடும்பம். | Actress Laila https://youtu.be/7MUJU7lvv4k

யார் இந்த உம்ரான் மாலிக்? Umran Malik Bowling Speed in Ipl 2022

யார் இந்த உம்ரான் மாலிக்? Umran Malik Bowling Speed in Ipl 2022 | SRH Match Highlights, Cricket News https://youtu.be/F5UhW8jHG30

KATHIR Movie Team Interview

KATHIR Movie Team Interview | Dhinesh Palanivel | Venkatesh Appadurai | SanthoshPrathap https://youtu.be/X2qy5ZyG4G4

நியூஸ் அப்டேட்:இலங்கை மக்களுக்கு உதவி: சட்டசபையில் தீர்மானம்

தமிழகத்திலிருந்து ரூ.123 கோடி மதிப்பிலான அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட உதவி பொருள்களை அனுப்பி வைக்க அனுமதி தேவை. இந்திய தூதரகம் வழியாகத்தான் இலங்கை மக்களுக்கு உதவி பொருட்களை அனுப்பி வைக்க முடியும்.

மிஸ் ரகசியா-அமித் ஷா சந்தித்த 21 பேர்

“2024 நாடாளுமன்றத் தேர்தல்ல தமிழ்நாட்டுலருந்து பாஜக ஐந்து இடங்கள்ல ஜெயிக்கணும். அதுவும் முக்கியமா தலைநகர்ல தென் சென்னைல ஜெயிச்சே ஆகணும்னு கட்டளையிட்டிருக்காராம்”