விவாகரத்து விஷயத்தில் முன்னணியில் இருக்கும் நாடாக போர்ச்சுக்கல் இருக்கிறது. இங்கு 94 சதவீத தம்பதிகள் விவாகரத்து செய்துகொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மணல் மிக லாபகரமான ஒரு தொழிலாகவும் இருப்பதால் பல நாடுகளிலும் சட்டவிரோதமாக அதிகளவில் மணல் அள்ளப்படுகிறது. மணல் அள்ள தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் வன்முறை, லஞ்சம், அதிகாரிகளை மிரட்டுவது என மணல் மாஃபியாக்கள் கை ஓங்கியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கோரிக்கை வைத்துள்ளதாக தவெக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் அறிவழகன் தெரிவித்தார்.
பிஹாரில் 75 லட்சம் பெண்களுக்கு முதற்கட்டமாக ரூ.10,000 நிதி உதவி வழங்கும் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
சாலையில் அமைதியாகதான் படுத்திருந்திருக்கிறது அந்த நாய் ஆனால் திடீரென்று சாலையில் போகிற வருகிறவர்களை கடிக்கத் தொடங்கியிருக்கிறது. கடிபட்டவர்களில் பலர் பள்ளி மாணவர்கள்.