கடந்த ஆண்டு இதே நாளில் ( ஏப்ரல்-9) மூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர், சத்யா மூவீஸ் நிறுவனம் ஆர்.எம்.வீரப்பன் மறைந்தார். அவர் வாழ்க்கை வரலாறு கிங் மேக்கர் என்ற தலைப்பில் ஆவணப்படமாக உருவாகிறது. அதன் 8 நிமிட முன்னோட்டம், அவரின் முதலாண்டு நினைவுநாளையொட்டி வெளியானது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் ஆர்.எம்.வி குறித்து பேசியிருக்கிறார். ஆர்....
டாஸ்மாக் துறையை கைப்பற்ற அமைச்சர்கள் மத்தியில சின்ன போட்டியே இருக்கு. மூத்த அமைச்சர்களான துரைமுருகனும் நேருவும் இந்த துறையை பாசமா பார்க்கத் தொடங்கி இருக்காங்க.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் போன்ற மூத்த வீரர்களையெல்லாம் கடந்து இந்தியாவின் நம்பர் ஒன் டெஸ்ட் வீரராக உருவெடுத்து இருக்கிறார் நிதிஷ் குமார் ரெட்டி.
இந்த தொடரில் அவர் இதுவரை 284 ரன்களைக் குவித்துள்ளார். இந்திய அணி எப்போதெல்லாம் பேட்டிங்கில் தடுமாறியதோ, அப்போதெல்லாம் நிதிஷ் குமார் ரெட்டியின் பேட்டிங் இந்தியாவை காப்பாற்றி...
அஸ்வின் – சாஹல் கூட்டணியே இந்திய அணியிலும் தொடரட்டும் என்று தேர்வுக்குழு நினைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் பார்முக்கு வந்திருப்பதும் ஜடேஜாவின் எதிர்காலத்தை பாதிக்கலாம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று பிற்பகல் தாக்கல் செய்தார்.
வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பிளிப்கார்ட்டில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி மிக விரைவாக பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியை செய்திட பிளிப்கார்ட் தளத்தில் 'பிளிப்கார்ட் மினிட்ஸ்' எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியா-பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவற்றை கையொப்பமிடுவதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவாா்த்தை...
இந்திய வரலாற்றில் முதல்முறையாக மிகப்பெரிய ஆபரேஷன் நடத்தப்பட்டது தொடர்பான விளக்கம் அளிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் இரு பெண் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.