“சம்பளமும் நல்லா தரமாட்டாங்க. போயிட்டு வர வண்டியும் கொடுக்க மாட்டாங்க. எழுதிக் கொடுக்கிறதுக்கும் காசு கொடுக்க மாட்டாங்க. ஆனா நீங்க ஏன் கவர் வாங்குறிங்கனு கேப்பாங்களா?”
ஒரு யானையையே வீழ்த்தக்கூடிய நஞ்சுள்ள பாம்பு ராஜநாகம். அப்படிப்பட்ட பாம்பின் கடிக்கு ஆளாகி, மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பியவர் கெளரி ஷங்கர். இவர் உயிர் பிழைத்தது எப்படி?
தீ விபத்து நடந்த கட்டிடம் என்.பி.டி.சி. குழுமம் என்ற பெரிய கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமானது என்று இப்போது தெரிய வந்திருக்கிறது. இந்த குழமம் கே.ஜி.ஆப்ரஹாம் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது என்று சொல்லப்படுகிறது.
ஏழை முஸ்லிம்கள் பலன் அடைய வேண்டும். இவற்றை கருத்தில் கொண்டே வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, நேர்த்தி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் வக்பு சட்ட திருத்த மசோதா வரையறுக்கப்பட்டு இருக்கிறது.
வெங்காயத்தை சமைப்பதற்கு முன்னதாகவே நறுக்கி குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் அதில் இருக்கும் சத்துக்கள் குறைந்துவிடும். மேலும், பாக்டீரியா மற்றும் சுற்று சூழலில் உள்ள நோய்கிருமிகளால் எளிதில் பாதிக்கப்படும்.
ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் அவசரமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அடி வயிற்றில் லேசான வீக்கம் ஏற்பட்டிருப்பதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.