அமெரிக்காவில் தனது ஆட்சிக்காலத்தில் செயல்திறன் துறைக்கு தொழில் அதிபர் எலன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் தலைமை தாங்குவர் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.