உறங்கிக் கிடந்த ஆதி உணர்வுகள் வன்மையாகப் பீறிட்டெழ, அதன் முன் அவர்கள் இருவருமே தோற்றுப் போனார்கள். செம்புலப் பெயல் நீர் போல - ஆவேச உடல்கள் தாம் கலந்தனவே!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில். இந்த நிலையை சரிசெய்ய இந்தியர்களுக்கு ஏற்ற புதிய டயட் வழிகாட்டு நெறிமுறையையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்க மக்களுக்கு அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு கேடயத்தை உருவாக்குவேன் என்று உறுதியளித்திருந்தேன். தற்போது அதை நான் செயல்படுத்தியுள்ளேன்.
ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், சிவ ஹரிஹரன் , மற்றும் ஜெக்சன் ஜான்சன் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள், அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊரில் பஞ்சமி ரைடர்ஸ் என்ற கபடி அணிக்காக விளையாடுகிறார்கள்.