எம்.எஸ்.விக்கு மிகவும் பிடித்த பாடகி எஸ்.ஜானகி. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடலில் அவருக்கு இணையாக பாட முடியவில்லை என்பதற்காக 8 முறை திரும்பத் திரும்ப அந்த பாடலை ரெக்கார்ட் செய்திருக்கிறார் எம்.எஸ்.வி.
பிராண பிரதிஷ்டை அடிப்படை பொருள் மிகவும் எளிமையானது, அதாவது சிலைக்கு உயிர் கொடுப்பது, விழாவில் வேதங்கள் மற்றும் புராணங்களிலிருந்து எடுக்கப்பட்ட பல்வேறு சடங்குகள் அடங்கும்
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்காலம் சார்ந்த துறைகளில் மேம்படுத்தப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.
தெலங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர். காங்கிரஸ் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் முதல் காங்கிரஸ் முதல்வராக இன்று பதவி ஏற்றுள்ளார் ரேவந்த் ரெட்டி.
ஆனால் காலப்போக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தமிழக வீரர்களிடம் இருந்து அன்னியப்பட்டு போனது. தமிழக வீர்ர்கள் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டாலும், அவர்களுக்கு பிளேயிங் லெவனில் ஆட தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டது.