இந்த வீடியோ தற்போது வாட்ஸ்அப் எக்ஸ் தளம் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல்வேறு சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் இதனை தங்களின் பக்கத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.
ரஜினிகாந்த் தனது அன்மீகப் பயணத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார். இமயமலை, பதிரி நாத், கேதார்நாத் பாபா குகை ஆகிய இடங்களில் தியானம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
‘‘பிளீஸ் எங்களை விட்டுறுங்கோ, நீங்கள் ஆட்சி செய்தது போதும், தயவு செய்து பதவி விலகிவிடுங்கள்” என பொதுமக்கள் வெளிப்படையாகவே சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது ஜனாதிபதி கோத்தபாயவின் நிலைமை.