வயநாடு பகுதிகளில் நேற்று (29-ம் தேதி) மிக கனத்த மழை பெய்தது. மழையின் அளவு 300 மில்லிமீட்டரைத் தாண்டியதால் இன்று அதிகாலை 1 மணியளவில் முண்டக்காய் பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.
முகேஷ் அம்பானியின் மகள் திருமணத்தின்போதே இந்த காதல் விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கசிய ஆரம்பித்துள்ளது. அந்த திருமண நிகழ்ச்சியின்போது குடும்பத்தில் முக்கிய நபராக வளையவந்த ராதிகா, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஸ்டாலினுக்கு பிறகு கட்சியில எல்லாமே உதயநிதிதான்னு நிரூபிக்கற மாதிரி இந்த டூர் இருந்திருக்கு. பல இடங்கள்ல முதல்வருக்கு தரப்படும் மரியாதை உதயநிதிக்கு கொடுக்கப்பட்டிருக்கு.
பெண் பத்திரிக்கையாளரை அவமதிக்கும் வகையிலான பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சைபர் கிரைம் வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
பல நூறு கோடிகளில் பட்ஜெட், பிரம்மாண்டமான தயாரிப்பு, கடின உழைப்பு என்று இன்னும் பல அம்சங்களை பட்டியல் போட்டுக்கொண்டு, அந்தந்த மாநில அரசுகளை சந்தித்து சலுகைகள் கேட்பது இப்போது வாடிக்கையாகி விட்டது.
காவல்துறையினருக்கு எதிரான கதை என்றாலும் அவர்கள் பணியில் சந்திக்கும் பிரச்சினைகள், எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகள் என பல விஷயங்களை படம் தொட்டுச் செல்கிறது.