மலை கிராமம் ஒன்றில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அங்கே மலை உச்சியில் மயில் அகவல் கேட்பது என்பது அந்த கிராமத்தின் சுபிக்ஷத்தின் குறீயீடாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“2024 நாடாளுமன்றத் தேர்தல்ல தமிழ்நாட்டுலருந்து பாஜக ஐந்து இடங்கள்ல ஜெயிக்கணும். அதுவும் முக்கியமா தலைநகர்ல தென் சென்னைல ஜெயிச்சே ஆகணும்னு கட்டளையிட்டிருக்காராம்”
நடந்து முடிந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டு 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையைத் தட்டி சென்றிருக்கிறார், பாலாஜி முருகதாஸ்!
ஜாம்பி வைரஸ் நோயால் இன்றுவரை மனிதர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், இது மனிதர்களுக்கு பரவ சாத்தியக்கூறுகல் இருப்பதாக கனடா மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், விருதுநகர், மதுரை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.