அந்த தொழில்நுட்பத்தை வாஜ்பாய்க்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்க விரும்புவதாக கூறினார். அப்துல் கலாமின் தன்னலமற்ற, பிறருக்கு உதவும் குணத்தை அந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது.
சமந்தா விவாகரத்துக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லையென்றாலும் திருமணத்துக்குப் பிறகு அவர் பிற கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிப்பதே பிரிவுக்கு காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.
கூகுள் பே செயலியை பயன்படுத்தி புதிய வகை மோசடி அரங்கேறி வருவதால், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
“உக்ரைனில் தற்போது மேலும் 40 - 50 இந்தியர்கள் உள்ளனர். அவர்களும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் முழுவீச்சுடன் இந்திய அரசு பணிகளை மேற்கொள்கிறது”