க்ளைமாக்ஸ் விமான சண்டையும் ஒவ்வொரு நொடியும் பிரமிக்க வைக்கிறது. வழக்கம்போல தனது உயிரை பணயம் வைத்து சாகசங்களை செய்து நம்மை சீட் நுனியிலேயே வைத்திருக்கிறார் டாம் க்ரூஸ்.
உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் எந்த சீனியர் வீர்ரை கழற்றிவிட்டு இந்த இருவருக்கும் வாய்ப்பு வழங்குவது என்பதைப் பற்றி அணி தீவிரமாக யோசிக்க வேண்டும்.
இந்தியாவில் வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ ரயில் செல்லும் வகையில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருண் யோகிராஜ்தான் இப்போதைக்கு உத்தரப் பிரதேசத்தின் ஹாட் டாபிக். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கருவறையில் இவர் வடிவமைத்த ராமர் சிலையைத்தான் பிரதிஷ்டை செய்யப் போகிறார்கள் என்பதே இதற்கு காரணம்.
மணிப்பூர் என்றால் 'Land of Gems' என்று பொருள். அதன் மலைப்பகுதியில் பிளாட்டினம், நிக்கல், தாமிரம்…. ஏன் நவரத்தினங்களும் புதையுண்டு கிடக்கிறதாம். ஜியாலாஜிகல் சர்வே ஆப் இந்தியா ஆய்வு
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!