தமிழில் இதுபோன்ற அதிக பிரம்மாண்டத்துடன் படங்கள் சமீப காலமாக வந்ததில்லை என்று சொல்லலாம். இதற்காக கலை இயக்குனருக்கும் உடை வடிவமைப்பாளருக்கும் மிகப்பெரிய பாராட்டுக்கள் .
ஆதார் நகல்கள் தவறாக பயன்படக் கூடிய வாய்ப்புகள் இருந்ததைதான் கடந்த அறிக்கை தெரிவித்தது. அதை தவறாக புரிந்துக் கொள்ளப்படுவதால் முந்தைய அறிக்கை திரும்பப் பெறப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பிளிப்கார்ட்டில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி மிக விரைவாக பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியை செய்திட பிளிப்கார்ட் தளத்தில் 'பிளிப்கார்ட் மினிட்ஸ்' எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.