என்னைச் சுற்றியுள்ள மற்ற வீரர்களின் வளர்ச்சியுடன் சேர்ந்ததுதான் எனது வளர்ச்சி. நான் அணியின் கேப்டனாக இருக்கலாம். ஆனால் எங்கள் அணிக்குள் எல்லோரும் ஒன்று. எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இல்லை. அதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம்” என்று சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார் ஹர்த்திக் பாண்டியா.
ஒரு காலகட்டத்தில் மக்கள் தொகை பெருக்கத்தைக் கண்டு உலகம் அஞ்சியது. மக்கள் தொகை இத்தனை வேகமாய் அதிகரிக்கிறதே.. இத்தனை பேருக்கும் உணவு, உடை, இருப்பிடம் சாத்தியமில்லை, மக்கள் தொகை பெருக்கத்தால் உலகத்தில் ஏழ்மை அதிகரிக்கும், இருப்பிடம், உணவுக்காக போர்கள் நடக்கும் என்றெல்லாம் ஆரூடம் கூறப்பட்டன. ஆனால் இன்று நிலைமை...
தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திருமணம் என்பதால், வினேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இதுக்கு நடுவுல ராகுல் காந்தி இந்த விஷயத்தால டிஸ்டர்ப் ஆகியிருக்கிறதா சொல்றாங்க. இந்த 2 பேரால கட்சிக்கு கெட்ட பேருன்னு அவர் கமெண்ட் அடிச்சதாவும் சொல்றாங்க.
இந்தியாவுக்கு இப்படி சர்வதேச அரங்கில் பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்க 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற இந்த நிகழ்வுகளும் காரணமாக வாய்ப்பிருக்கிறது.
சோகமும், துயரமும் சூழ்ந்துள்ள இந்தச் சூழலில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!